என் அருமை அண்ணா எஸ்பிபி, எழுந்து வாருங்கள்: பிரபல நகைச்சுவை நடிகரின் வீடியோ

என் அருமை அண்ணா எஸ்பிபி அவர்கள் மருத்துவமனையில் பெறும் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தைப் பார்க்கும்போது மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று அவரை மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது என்றும், அவர் பாடல்கள் எத்தனை பேர் வாழ்க்கையில் சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்ததோ அதே போல் இன்று கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனது மிகவும் கஷ்டமாக உள்ளது என்று பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும்
 

என் அருமை அண்ணா எஸ்பிபி, எழுந்து வாருங்கள்: பிரபல நகைச்சுவை நடிகரின் வீடியோ

என் அருமை அண்ணா எஸ்பிபி அவர்கள் மருத்துவமனையில் பெறும் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தைப் பார்க்கும்போது மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று அவரை மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது என்றும், அவர் பாடல்கள் எத்தனை பேர் வாழ்க்கையில் சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்ததோ அதே போல் இன்று கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனது மிகவும் கஷ்டமாக உள்ளது என்று பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்பிபி அண்ணா நீங்கள் மீண்டும் வந்து எங்களுக்காக பாட வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்

ஏற்கனவே மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை வெளியிட்டார் என்பதும் அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மனோபாலா என்பதும், மனோபாலா இயக்கிய பல திரைப்படங்களில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web