விஜயை பற்றி மனம் திறந்து பேசிய மனோபாலா- வீடியோ

மனோபாலா சொந்தமாக ஒரு யூ டியூப் சேனல் வைத்துள்ளார் அந்த சேனலில் விஜயை பற்றி அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார். சிறுவயதில் இருந்து விஜய்யுடன் உள்ள நட்பு பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். ஒரு முறை சிறுவயதாக விஜய் இருந்தபோது மனோரமாவுடன் விஜயை சந்தித்தாராம் மனோபாலா, யார் ஆச்சி இந்த பையன் என கேட்டபோது நம்ம எஸ்.ஏசி சார் பையன் என சொன்னாராம் மனோரமா. அப்போதே எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வரும் முகமாக தெரிந்தாராம்
 

மனோபாலா சொந்தமாக ஒரு யூ டியூப் சேனல் வைத்துள்ளார் அந்த சேனலில் விஜயை பற்றி அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார். சிறுவயதில் இருந்து விஜய்யுடன் உள்ள நட்பு பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

விஜயை பற்றி மனம் திறந்து பேசிய மனோபாலா- வீடியோ

ஒரு முறை சிறுவயதாக விஜய் இருந்தபோது மனோரமாவுடன் விஜயை சந்தித்தாராம் மனோபாலா, யார் ஆச்சி இந்த பையன் என கேட்டபோது நம்ம எஸ்.ஏசி சார் பையன் என சொன்னாராம் மனோரமா.

அப்போதே எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வரும் முகமாக தெரிந்தாராம் விஜய்.

தற்போது அட்லி நடிக்கும் பிகில் படத்திலும் மனோபாலா, விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளாராம்.

படத்தை பற்றி வெளியே சொல்லக்கூடாது என இயக்குனர் அட்லி சொல்லி இருக்கிறாராம்.

விஜய் பற்றி மனம் திறந்து பேசும் இவரின் முழு பேட்டி

From around the web