வைரலாகிவரும் மானஸ்வி- கொட்டாச்சியின் வீடியோ!!

தமிழ் சினிமாவில் பொதுவாக வெளிமாநில குழந்தை நட்சத்திரங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அந்த நிலையினை மாற்றியவர் பேபி மானஸ்வி. அவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் மானஸ்வி ரொம்பவும் கியூட்டாக நடித்து இருப்பார். அதேபோல், துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான இருட்டு என்ற படத்திலும் மகளாக மானஸ்வி நடித்து இருப்பார். இந்தப் படத்திலும், அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. சிறுவயதிலேயே தொடர் வாய்ப்புகளைப் பெற்றுவரும்,
 
வைரலாகிவரும் மானஸ்வி- கொட்டாச்சியின் வீடியோ!!

தமிழ் சினிமாவில் பொதுவாக வெளிமாநில குழந்தை நட்சத்திரங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அந்த நிலையினை மாற்றியவர் பேபி மானஸ்வி. அவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் மானஸ்வி ரொம்பவும் கியூட்டாக நடித்து இருப்பார்.

அதேபோல், துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான இருட்டு என்ற படத்திலும் மகளாக மானஸ்வி நடித்து இருப்பார். இந்தப் படத்திலும், அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

சிறுவயதிலேயே தொடர் வாய்ப்புகளைப் பெற்றுவரும், மானஸ்வி படத்தின் மையக் கதாபாத்திரமாக தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். அதாவது கண்மணி பாப்பா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் மானஸ்வியைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதையாகும். அதனையடுத்து அவர் த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் பரமபத விளையாட்டு என்ற படத்திலும் நடித்துள்ளார்.

வைரலாகிவரும் மானஸ்வி- கொட்டாச்சியின் வீடியோ!!

இந்த மானஸ்வி வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் கொட்டாச்சியின் மகள்தான் என்று தெரியவர, பலரும் ஷாக் ஆனதுடன், மானஸ்விக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தந்தைக்கு கனவாக இருந்த உச்ச நிலைகள் பலவற்றையும் மானஸ்வி அடைந்ததே அதற்குக் காரணமாகும்.

View this post on Instagram

Lovely Daddy 😂😍

A post shared by Manasvi (@manasvi01) on

தற்போது கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாதநிலையில் வீட்டிலேயே இருந்துவரும் மானஸ்வி தனது அப்பாவுடன் சேர்ந்து வித்தியாசமான விடியோவினை வெளியிட்டுள்ளனர். அதாவது மானஸ்வியின் உடையை கொட்டாச்சியும் கொட்டாச்சியின் உடையை மானஸ்வியும் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

From around the web