மாநாடு படத்தின் டீசர் வெறித்தனமாக வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.
Wed, 3 Feb 2021

மாநாடு திரைப்படத்தின் டீசரை ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது. இந்த வருடம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் மாநாடு படத்தின் டீசர் தற்போது வெளியாகி செம டிரீட்டாக அமைந்துள்ளது.