எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது:

சமீபத்தில் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட நடிகை ஸ்ரேயாவுக்கு தற்போது கைவசம் ஒரு படம் கூட இல்லை. திருமணத்திற்கு முன்பே அவர் வாய்ப்புகளை இழந்த நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதில் ஆச்சரியமில்லை என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்த ஸ்ரேயா, தன்னைத் தேடி பல பட வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால் கதை பிடிக்காமல் தவிர்த்துவிடுவதாகவும் கூறினார். மேலும் தனக்கு வாய்ப்பு வரும் எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம்
 

எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது:சமீபத்தில் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட நடிகை ஸ்ரேயாவுக்கு தற்போது கைவசம் ஒரு படம் கூட இல்லை. திருமணத்திற்கு முன்பே அவர் வாய்ப்புகளை இழந்த நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதில் ஆச்சரியமில்லை என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்த ஸ்ரேயா, தன்னைத் தேடி பல பட வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால் கதை பிடிக்காமல் தவிர்த்துவிடுவதாகவும் கூறினார்.

எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது:மேலும் தனக்கு வாய்ப்பு வரும் எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம் அதிகமாக உள்ளதாகவும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டராக இருந்ததால் தான் அந்த படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறினார்

மேலும் தமிழை விட தனக்கு தெலுங்கில் தான் நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்ததாகவும், திருமணத்திற்கு பின்னர் தனக்கேற்ற வேடங்கள் கிடைத்தால் தெலுங்கில் நடிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web