தனுஷ் பற்றி மனம் திறந்த மாளவிகா மோகன்... வெளியான ரகசியம்...

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

தனுஷ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, சில மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. மேலும் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ், இப்படத்தை முடித்துவிட்டு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது D43 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா மோகன் நடிகர் தனுஷ் குறித்து பகிர்ந்துள்ளார். ஆம், அதில் அவருடன் நடித்தது குறித்தும், அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த உணவு Maggi என்றும் கூறியுள்ளார்.


 

From around the web