மாளவிகாவின் புக் ரீடிங் ஹாட் புகைப்படம்: ரசிகர்கள் கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தில் சிறு கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்ததில் பேரும் புகழும் பெற்று விட்டார் தற்போது கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை பட்டியலில் நோக்கி சென்று கொண்டிருக்கும் அவர் விதவிதமாக புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார் இந்த நிலையில் சற்று முன்னர் அவர் படுக்கையறை மெத்தையில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை படிப்பது போன்ற
 

மாளவிகாவின் புக் ரீடிங் ஹாட் புகைப்படம்: ரசிகர்கள் கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தில் சிறு கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்ததில் பேரும் புகழும் பெற்று விட்டார்

தற்போது கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை பட்டியலில் நோக்கி சென்று கொண்டிருக்கும் அவர் விதவிதமாக புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் படுக்கையறை மெத்தையில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படத்தில் எனக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் பெயிண்டிங் கவனியுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்

ஆனால் ரசிகர்கள் யாரும் அந்த பெயிண்டிங்கை கவனித்தது போல் தெரியவில்லை. முழுக்க முழுக்க மாளவிகாவின் புக் ரீடிங் போஸ் குறித்த கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

Internal mood: lady in that painting behind me

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

From around the web