மஞ்சள் உடையில் மாளவிகா மோகனன்: அசத்தலான போட்டோஷூட்கள்!

 

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன், தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதும் அது மட்டுமின்றி பாலிவுட்டில் ஒரு திரைப்படத்திலும், வெப்தொடரிலும்  நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

View this post on Instagram

🤜 💥

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

மேலும் ஒருசில தென்னிந்திய திரைப்பட வாய்ப்புகள் மாளவிகாவுக்கு வருவதாகவும் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் அந்த படங்களை ஒப்புக் கொள்ளலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது 

View this post on Instagram

🤸🏻‍♀️💛

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் கமெண்ட்டுகள் சுவராஸ்யமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மஞ்சள் உடையில் எடுத்த விதவிதமான போட்டோஷூட்களின் புகைப்படங்கள் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுக்கு வழக்கம்போல் லைக்ஸ்கள், கமெண்டுக்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web