மைனா நந்தினி காதல் திருமணம்

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அனைவரது கவனமும் ஈர்த்தவர் நந்தினி இதில் மைனா என்ற கதாபாத்திரத்தில் அசல் கிராமத்து பெண் போலவே காமெடியாக பேசி நடித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு வருடம் முன் கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த நந்தினி சில வருடங்கள் அமைதியாக நடிப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். இந்நிலையில் வருக்கும் ‘நாயகி’ உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து
 

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அனைவரது கவனமும் ஈர்த்தவர் நந்தினி இதில் மைனா என்ற கதாபாத்திரத்தில் அசல் கிராமத்து பெண் போலவே காமெடியாக பேசி நடித்திருந்தார்.

மைனா நந்தினி காதல் திருமணம்

இந்த நிலையில் இரண்டு வருடம் முன் கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த நந்தினி சில வருடங்கள் அமைதியாக நடிப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். இந்நிலையில் வருக்கும் ‘நாயகி’ உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த யோகேஸ்வரனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் நந்தினி.

From around the web