விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: ஏற்பாரா விஜய்?

தளபதி விஜய்க்கு பிரபல தெலுங்கு நடிகர் சேலஞ்ச் விடுத்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இதையடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் காலை முதல் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது பிறந்த நாளில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறிய மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் கிரீன் இந்தியா சேலஞ்சை கையில் எடுத்துக்கொண்ட மகேஷ்
 

விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: ஏற்பாரா விஜய்?

தளபதி விஜய்க்கு பிரபல தெலுங்கு நடிகர் சேலஞ்ச் விடுத்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இதையடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் காலை முதல் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது பிறந்த நாளில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறிய மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்

அதில் கிரீன் இந்தியா சேலஞ்சை கையில் எடுத்துக்கொண்ட மகேஷ் பாபு தனது தோட்டத்தில் செடிகளை நடுவது போன்ற காட்சிகள் உள்ளது. இதனை அடுத்து இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை விஜய், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர்களுக்கு அவர் விடுத்துள்ளார்

இந்த சேலஞ்சை ஏற்று விஜய் விரைவில் தனது வீட்டின் தோட்டத்தின் செடிகளை நடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒவ்வொருருவராக மாறி மாறி வருகிறது என்பதும் சமீபத்தில் சமந்தாவுக்கும் இந்த சேலஞ்ச் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web