106 வயது பாட்டி ரசிகையை சந்தித்த மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகில் அனைவராலும் சார்மிங் ஹீரோ என புகழப்படுபவர் பிரின்ஸ் மகேஷ்பாபு. தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வந்த ஒரு சில படங்களிலும் இயக்குனர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் நடித்துள்ளார். நடிகர் விஜயின் கில்லி உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் இவர் நடித்ததே. அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை பிரின்ஸ் மகேஷ்பாபு பெற்றுள்ளார். இந்நிலையில் ராஜமுந்திரியை சேர்ந்த சத்யவதி என்ற 106 வயது பாட்டி மகேஷ்பாபுவை சந்திக்கவேண்டும் என்ற தீராத ஆசையோடு இருந்துள்ளார். இதை கேள்விப்பட்ட மகேஷ்பாபு
 

தெலுங்கு திரையுலகில் அனைவராலும் சார்மிங் ஹீரோ என புகழப்படுபவர் பிரின்ஸ் மகேஷ்பாபு. தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வந்த ஒரு சில படங்களிலும் இயக்குனர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் நடித்துள்ளார்.

106 வயது பாட்டி ரசிகையை சந்தித்த மகேஷ்பாபு

நடிகர் விஜயின் கில்லி உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் இவர் நடித்ததே. அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை பிரின்ஸ் மகேஷ்பாபு பெற்றுள்ளார்.

இந்நிலையில் ராஜமுந்திரியை சேர்ந்த சத்யவதி என்ற 106 வயது பாட்டி மகேஷ்பாபுவை சந்திக்கவேண்டும் என்ற தீராத ஆசையோடு இருந்துள்ளார். இதை கேள்விப்பட்ட மகேஷ்பாபு தன்னுடைய மகரிஷி படப்பிடிப்பில் அந்த பாட்டியை அழைத்து அந்த பாட்டியின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

From around the web