மகேஷ்பாபுவின் புதிய சாதனை

பிரின்ஸ் மகேஷ்பாபு அக்கட ஆந்திரதேசமே ஆரவாரத்தில் ஆர்ப்பரிக்கும் அளவு ரசிகர்களை பெற்றுள்ளார் மகேஷ்பாபு. தமிழில் அஜீத், விஜய் போல ஆந்திராவில் மகேஷ்பாபு படம் என்றால் கொண்டாட்டம்தான். விஜய் நடித்த போக்கிரி, கில்லி படங்கள் தெலுங்கில் இவர் ஏற்று நடித்த திரைப்படங்கள்தான். தமிழில் மொழிமாற்று தமிழ்ப்படங்கள் ஒன்றிரண்டு வந்துள்ளன. அவை போதிய வரவேற்பை பெறாத நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் வந்த ஸ்பைடர் படம் ஓரளவு பேசப்பட்டது. தெலுங்கில் இவர் நடிப்பில் மஹ்ரிசி என்ற படம் வர உள்ளது. ஆக்சன்
 

பிரின்ஸ் மகேஷ்பாபு அக்கட ஆந்திரதேசமே ஆரவாரத்தில் ஆர்ப்பரிக்கும் அளவு ரசிகர்களை பெற்றுள்ளார் மகேஷ்பாபு. தமிழில் அஜீத், விஜய் போல ஆந்திராவில் மகேஷ்பாபு படம் என்றால் கொண்டாட்டம்தான்.

மகேஷ்பாபுவின் புதிய சாதனை

விஜய் நடித்த போக்கிரி, கில்லி படங்கள் தெலுங்கில் இவர் ஏற்று நடித்த திரைப்படங்கள்தான்.

தமிழில் மொழிமாற்று தமிழ்ப்படங்கள் ஒன்றிரண்டு வந்துள்ளன. அவை போதிய வரவேற்பை பெறாத நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் வந்த ஸ்பைடர் படம் ஓரளவு பேசப்பட்டது.

தெலுங்கில் இவர் நடிப்பில் மஹ்ரிசி என்ற படம் வர உள்ளது. ஆக்சன் காதல் ரொமான்ஸ் கலந்து மகேஷ்பாபு நடித்துள்ள இப்பட டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் 6 மில்லியன் பார்வையாளர்களை யூ டியூப்பில் கடந்துள்ளது.

From around the web