ஸ்விஸ்ஸில் என் ஜாய் செய்யும் மகேஷ்பாபு

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, பிரின்ஸ் மகேஷ்பாபு என அழைக்கப்படும் இவர் தமிழில் நேரடியாக ஸ்பைடர் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மற்ற படங்கள் எல்லாம் டப்பிங் செய்யப்பட்ட படங்கள்தான் தமிழில் வந்திருக்கின்றன. எனினும் இவரை பிடித்த ரசிகர்கள் ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அதிகமாக இருக்கின்றனர். இவர் சமீபத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் இது தனக்கு மிக பிடித்த இடம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தசரா ஹாலிடேஸை சுவிட்சர்லாந்தில் கொண்டாட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, பிரின்ஸ் மகேஷ்பாபு என அழைக்கப்படும் இவர் தமிழில் நேரடியாக ஸ்பைடர் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

ஸ்விஸ்ஸில் என் ஜாய் செய்யும் மகேஷ்பாபு

மற்ற படங்கள் எல்லாம் டப்பிங் செய்யப்பட்ட படங்கள்தான் தமிழில் வந்திருக்கின்றன. எனினும் இவரை பிடித்த ரசிகர்கள் ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அதிகமாக இருக்கின்றனர்.

இவர் சமீபத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் இது தனக்கு மிக பிடித்த இடம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தசரா ஹாலிடேஸை சுவிட்சர்லாந்தில் கொண்டாட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

From around the web