கர்ப்பமாக இருக்கும் சிம்பு நண்பரின் மனைவி!!!

தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார் மஹத்.
 

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர் மஹத். பின் அவர் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார்.

அதனால் அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸை விட்டு வெளியே வந்த அவர் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வந்தார்.

பின் தனது நீண்டநாள் காதலியான பிராசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார் மஹத்.


 

From around the web