சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த மகத்

சிம்புவின் நெருங்கிய நண்பர் மகத் என்பதும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் மகத் செய்த முதல் வேலை சிம்புவை சந்தித்ததுதான் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தில் மகத்தும் நடிக்கவுள்ளார். இந்த தகவலை மகத் தன்னுடைய டுவிட்டரில் கூறியதோடு, இதுகுறித்து ஆச்சரியமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மகத்துக்கு ஒரு பெரிய படத்தில் அதுவும் சிம்புவுடன் நடிக்க வாய்ப்பு
 

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த மகத்

சிம்புவின் நெருங்கிய நண்பர் மகத் என்பதும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் மகத் செய்த முதல் வேலை சிம்புவை சந்தித்ததுதான் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தில் மகத்தும் நடிக்கவுள்ளார். இந்த தகவலை மகத் தன்னுடைய டுவிட்டரில் கூறியதோடு, இதுகுறித்து ஆச்சரியமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மகத்துக்கு ஒரு பெரிய படத்தில் அதுவும் சிம்புவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் மகத் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்

From around the web