பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றம்: தலைவர் ஆகிறார் செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்த மகத் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவிக்கின்றார். எனவே இந்த வாரம் தலைவராக செண்ட்ராயன் நியமனம் செய்யப்படுகிறார். மகத்தின் வெளியேறுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஆடியன்ஸ் கைதட்டி இந்த முடிவை வரவேற்றனர். ஆடியன்ஸ்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்த மகத், இன்று சோகத்துடன் வெளியேறுகிறார்.
 

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றம்: தலைவர் ஆகிறார் செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்த மகத் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவிக்கின்றார்.

எனவே இந்த வாரம் தலைவராக செண்ட்ராயன் நியமனம் செய்யப்படுகிறார். மகத்தின் வெளியேறுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஆடியன்ஸ் கைதட்டி இந்த முடிவை வரவேற்றனர். ஆடியன்ஸ்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்த மகத், இன்று சோகத்துடன் வெளியேறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றம்: தலைவர் ஆகிறார் செண்ட்ராயன்ஏற்கனவே யாஷிகா மீது காதல் ஏற்பட்டதாக அவர் கூறியதால் அவருடைய காதலி பிராய்ச்சி மகத் இனி என் காதலர் இல்லை என்று கூறியது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சி மகத்தின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது என்றே அனைவருக்கும் வருத்தமான ஒன்று ஆகும்

From around the web