கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம்: மகத் ஓதும் வேதம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் கொஞ்சம் கூட தகுதியே இல்லாமல் மெச்சூரிட்டி இல்லாமல் இருப்பவர் மகத் ஒருவரே என்பதே பலரது கணிப்பாக உள்ளது. அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. எனவே எவிக்சன் பட்டியலுக்கு மகத் வந்தால் உடனே வெளியேற்றம்தான். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மகத், தனது சக போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். எல்லோரிடத்திலும் மனிதாபிமானம் வேண்டும் என்றும், போட்டி பொறாமை இல்லாமல் டாஸ்க்கில் விளையாட வேண்டும் என்றும், இன்னொரு முதுகில்
 
mahat

கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம்: மகத் ஓதும் வேதம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் கொஞ்சம் கூட தகுதியே இல்லாமல் மெச்சூரிட்டி இல்லாமல் இருப்பவர் மகத் ஒருவரே என்பதே பலரது கணிப்பாக உள்ளது. அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. எனவே எவிக்சன் பட்டியலுக்கு மகத் வந்தால் உடனே வெளியேற்றம்தான்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மகத், தனது சக போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். எல்லோரிடத்திலும் மனிதாபிமானம் வேண்டும் என்றும், போட்டி பொறாமை இல்லாமல் டாஸ்க்கில் விளையாட வேண்டும் என்றும், இன்னொரு முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றி அடைய கூடாது என்றும், ஈகோ, பொறாமை இல்லாமல் டாஸ்க்கை ஒரு போட்டியாக எடுத்து அனைவரும் செய்வோம் என்றும், யாரும் வேஸ்ட் இல்லை, யாரும் சூப்பர் இல்லை என்றும் கூறுகிறார்.

கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம்: மகத் ஓதும் வேதம்சாத்தான் வேதம் ஓதுவது போன்று அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் காரணமாக இருக்கும் மகத் இந்த அறிவுரையை தனக்கு தானே கூறிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

From around the web