பாசமாக வளர்த்த பாட்டியிடமே செயினை அறுத்து, காப்பாற்ற வந்த சித்தப்பாவையும் கொன்ற கல்லூரி மாணவன்

கலிகாலம் என்று சொல்வார்கள் அல்லவா அது மாதிரிதான் பல சம்பவங்கள் நடக்கின்றன. மதுரை கே புதூரை சேர்ந்த பாலாஜி , தாய் இந்திராணி மற்றும் உறவினர் வள்ளியம்மாளுடன் சமயபுரம் கோவிலுக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது வந்த இரண்டு மாணவர்கள் திடீரென வள்ளியம்மாளின் கழுத்தில் இருந்த செயினை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர் விரட்டி சென்ற பாலாஜி அவர்களை விரட்ட முடியாமல் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியாகினார். போலீஸ் விசாரணையில் பாலாஜியின் அண்ணன் மகன் அஜய் தான் இந்த கொள்ளை சம்பவங்களுக்கு
 

கலிகாலம் என்று சொல்வார்கள் அல்லவா அது மாதிரிதான் பல சம்பவங்கள் நடக்கின்றன. மதுரை கே புதூரை சேர்ந்த பாலாஜி , தாய் இந்திராணி மற்றும் உறவினர் வள்ளியம்மாளுடன் சமயபுரம் கோவிலுக்கு ரயிலில் சென்றுள்ளார்.

பாசமாக வளர்த்த பாட்டியிடமே செயினை அறுத்து, காப்பாற்ற வந்த சித்தப்பாவையும் கொன்ற கல்லூரி மாணவன்

அப்போது வந்த இரண்டு மாணவர்கள் திடீரென வள்ளியம்மாளின் கழுத்தில் இருந்த செயினை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர் விரட்டி சென்ற பாலாஜி அவர்களை விரட்ட முடியாமல் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியாகினார்.

போலீஸ் விசாரணையில் பாலாஜியின் அண்ணன் மகன் அஜய் தான் இந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக இருந்து செயல்பட காரணம் எனவும் பாட்டி முறை உள்ள வள்ளியம்மாளிடம் செயினை பறிக்க நண்பர்களுடன் திட்டமிட்டு செயின் பறித்து விட்டு கொடைக்கானல் சென்று ஜாலியாக இருந்துள்ளனர்.

அதில் சித்தப்பா பாலாஜியையும் அநியாயமாக பலியாக்கி விட்டார்.

From around the web