வயதான அசத்தல் விஞ்ஞானி கெட்டபில் மாதவன் கலக்கல்

இஸ்ரோவில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தமிழில் மாதவன் நடிக்கும் படமிது. படத்தின் பெயர் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட். நம்பி நாராயணன் விண்வெளி ஆராய்ச்சிதுறையின் முக்கிய விஞ்ஞானியாக இருந்தவர் ஆவார். கிரையோ ஜெனிக் ராக்கெட் ரகசியங்களை இவர் விற்றதாகவும் இவர் மீது 94 வழக்கு பதியப்பட்டது. இவர் மீது வழக்கு பதிவு செய்தது தவறு என நீதிமன்றம் 50 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு
 

இஸ்ரோவில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தமிழில் மாதவன் நடிக்கும் படமிது. படத்தின் பெயர் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்.

வயதான அசத்தல் விஞ்ஞானி கெட்டபில் மாதவன் கலக்கல்

நம்பி நாராயணன் விண்வெளி ஆராய்ச்சிதுறையின் முக்கிய விஞ்ஞானியாக இருந்தவர் ஆவார்.

கிரையோ ஜெனிக் ராக்கெட் ரகசியங்களை இவர் விற்றதாகவும் இவர் மீது 94 வழக்கு பதியப்பட்டது.

இவர் மீது வழக்கு பதிவு செய்தது தவறு என நீதிமன்றம் 50 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு உத்தரவிட்டது வரலாறு.

இப்படி ஒரு பரபரப்பான விஞ்ஞானியை பற்றிய கதையாக நம்பி நாராயணன் கதை நகர்கிறது.

இப்படத்தை வேறொரு இயக்குனர் இயக்கி வந்த நிலையில் இப்போது மாதவனே இயக்குவதாக தெரிகிறது.

நம்பி நாராயணனின் அசத்தல் கெட் அப்பில் மாதவன் கலக்குகிறார்.

From around the web