குடி போதைக்கு அடிமையானாரா மாதவன்?... ரசிகரின் டிவீட்டால் பதறிப்போன பெண்கள்!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக அறிமுகமான, நடிகர் மாதவன் தற்போது தமிழ், மற்றும் இந்தியில் முன்னணி முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

 

நடிகர் மாதவன் ஆரம்ப காலத்தில் சில விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'அலைபாயுதே' படத்தில் நடித்தார். இந்த படம் மிகபெரிய வெற்றிப்பெறவே இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

ஒரு ரசிகர் மாதவனை எனக்கு பிடிக்கும், ஆனால் இப்போது இல்லை. அவர் குடி பழக்கம், போதை மருந்து உட்கொள்வதால் அவரை பிடிக்கவில்லை என டுவிட் போட்டார்.

அதைப்பார்த்த நடிகர் மாதவன், இதுதான் உங்களது புரிதலா. உங்களுக்கு மருத்துவர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று டுவிட் போட்டுள்ளார்.

null


 

From around the web