லைக்கா வெளியிட்ட 2.0 ஸ்னீக் பீக்- சில நிமிட காட்சிகள்

2.0 திரைப்படம் வெளியாகி தமிழகம் மற்றும் உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. ரஜினிகாந்த், அக்சய்குமார்,எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும் வகையில் வந்துள்ளது. முப்பரிமாணம் எனப்படும் 3டியிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஸ்னீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. 28 செகண்ட்ஸ் ஓடும் காட்சிகளை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
 

2.0 திரைப்படம் வெளியாகி தமிழகம் மற்றும் உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. ரஜினிகாந்த், அக்சய்குமார்,எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும் வகையில் வந்துள்ளது. முப்பரிமாணம் எனப்படும் 3டியிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

லைக்கா வெளியிட்ட 2.0 ஸ்னீக் பீக்- சில நிமிட காட்சிகள்

இப்படத்தின் ஸ்னீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. 28 செகண்ட்ஸ் ஓடும் காட்சிகளை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

From around the web