சேரன் வெளியேறினால் மகிழ்ச்சியாகும் லாஸ்லியா!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது ஆக்ஷன் படத்தினை மிஞ்சும் அளவு சென்று கொண்டிருக்கிறது, எப்போ பார்த்தாலும் சண்டை, சும்மாவே இருக்க மாட்டாருபோல இந்த பிக் பாஸ். டிஆர்பியை எகிறச் செய்வதற்கு பதிலாக பிபியை எகிறச் செய்கிறார். எந்த ஒரு அவலங்களும் தட்டிக் கேட்கப்படுவதில்லை, நேர்மையாக விளையாடுபவர்களும் நாம் மட்டும் ஏண்டா நேர்மையாக விளையாடணும் என்பதுபோல ஆக்கிவிடுவார் போல. ஷாக்சி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளே நுழைந்திருக்கும் நிலையில், கவின்- லாஸ்லியா பிரச்சினை பெரிதாகி அவர்களுள் ஒருவர் வெளியேறுவார்கள்
 
சேரன் வெளியேறினால் மகிழ்ச்சியாகும் லாஸ்லியா!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது ஆக்ஷன் படத்தினை மிஞ்சும் அளவு சென்று கொண்டிருக்கிறது, எப்போ பார்த்தாலும் சண்டை, சும்மாவே இருக்க மாட்டாருபோல இந்த பிக் பாஸ்.

டிஆர்பியை எகிறச் செய்வதற்கு பதிலாக பிபியை எகிறச் செய்கிறார். எந்த ஒரு அவலங்களும் தட்டிக் கேட்கப்படுவதில்லை, நேர்மையாக விளையாடுபவர்களும் நாம் மட்டும் ஏண்டா நேர்மையாக விளையாடணும் என்பதுபோல ஆக்கிவிடுவார் போல.

சேரன் வெளியேறினால் மகிழ்ச்சியாகும் லாஸ்லியா!!!

ஷாக்சி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளே நுழைந்திருக்கும் நிலையில், கவின்- லாஸ்லியா பிரச்சினை பெரிதாகி அவர்களுள் ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடையில் வனிதா அதனை சரியாக கையாளத் தெரியாமல் கெடுத்துவிட்டார்.

சும்மா இருக்காமல், ஷெரீனுடன் சண்டையிட, வெளியே செல்லவிருந்த கவின்- லாஸ்லியா காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சண்டையை வேறு எப்போதாவது செய்திருக்கலாம்,  வனிதா என்றாலே தவறான விஷயங்களுக்கு மட்டுமே வாதிடுபவர் கிடையாது, பல நேரங்களில் பல நல்ல விஷயங்களுக்காக வாதிட்டுள்ளார்.

கவின்- லாஸ்லியா இந்த வாரம் இந்தப் பிரச்சினையால் ஃஃபோக்கஸ் செய்யப்படாததால், அவர்களின் வாக்குகள் குறையவே இல்லை. அவர்கள் வாக்குகள் அதிகரிப்பதால் நேர்மையாக நடந்துகொள்ளும் சேரன் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

லாஸ்லியா இனி இடைஞ்சல் இல்லாமல் காதலிக்கலாம் என்று எண்ணிக் கொள்வாரே தவிர சேரன் வெளியேறுவது குறித்து வருத்தப்பட மாட்டார்.

From around the web