கேள்வி கேட்டவரிடம் மழுப்பிய லோஸ்லியா!!

இப்போதுதானே தொடங்கியது என்று நினைத்து முடிக்கையில், இல்லை இல்லை இன்னும் முடியவே 30 நாட்கள் மட்டுமே உள்ளது என்கிற நிலையில் செல்கிறது பிக் பாஸ் 3. அந்த 100 நாட்களில், கமல் ஹாசன் தோன்றும் அந்த வார இறுதிக்கு இருக்கும் மதிப்பே தனிதான். பார்வையாளர்கள் பலரும், வார இறுதியில் இவை பற்றி பேசப்படுமா? என்ற ஆர்வத்திலேயே இருப்பர். லாஸ்லியாவிடம் பார்வையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது, ‘ “சேரன் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்துள்ளார்.
 
கேள்வி கேட்டவரிடம் மழுப்பிய லோஸ்லியா!!

இப்போதுதானே தொடங்கியது என்று நினைத்து முடிக்கையில், இல்லை இல்லை இன்னும் முடியவே 30 நாட்கள் மட்டுமே உள்ளது என்கிற நிலையில் செல்கிறது பிக் பாஸ் 3.

அந்த 100 நாட்களில், கமல் ஹாசன் தோன்றும் அந்த வார இறுதிக்கு இருக்கும் மதிப்பே தனிதான். பார்வையாளர்கள் பலரும், வார இறுதியில் இவை பற்றி பேசப்படுமா? என்ற ஆர்வத்திலேயே இருப்பர்.

கேள்வி கேட்டவரிடம் மழுப்பிய லோஸ்லியா!!

லாஸ்லியாவிடம் பார்வையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது, ‘ “சேரன் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்துள்ளார். நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசத்தை டிராமா என கவின் கூறியபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? என்று கேட்டார்.

அய்யய்யோ இப்படி அம்பலமாகிவிட்டதே என்று எண்ணிய லோஸ்லியா, நான் உண்மை எது? பொய் எது என்ற குழப்பத்தில் இருந்தேன்.

ஆனால் எனக்கு நான் உண்மையாக இருக்கின்றேன். இதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார். இவர் உண்மையாகத் தான் உள்ளார் ஆனால் சேரனுக்கு அல்ல, கவினுக்கு மட்டுமே தான்.

கவினைப் பற்றி சேரன் ஏதாவது சொன்னால் கோபப்படும் லாஸ்லியா, சேரனைப் பற்றி சொல்லும்போதும் கோபப்பட வேண்டும் அல்லவா? என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

From around the web