சேரன் வெளியேற்றத்தால் கதறிய லோஸ்லியா!!

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் எவிக்ஷன் பற்றிய பேச்சைத் துவங்கினார். சேரன், கவின், லோஸ்லியா, முகென், ஷெரின் ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் பட்டியலில் இருந்தனர். தன்னம்பிக்கையோடு இருந்த முகின் காப்பாற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார், அதன்பின்னர், இன்னொருவரையும் காப்பாற்றலாமே என்று கூறி, ஷெரினும் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். அதன்பின்னர் கவினும் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார், மீதமுள்ள நிலையில், லாஸ்லியா- சேரன் இருவரில் யார் இருக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்க, வனிதா, ஷெரின் மட்டும் சேரன் இருக்கவேண்டும்
 
சேரன் வெளியேற்றத்தால் கதறிய லோஸ்லியா!!

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் எவிக்ஷன் பற்றிய பேச்சைத் துவங்கினார். சேரன், கவின், லோஸ்லியா, முகென், ஷெரின் ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் பட்டியலில் இருந்தனர்.


தன்னம்பிக்கையோடு இருந்த முகின் காப்பாற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார், அதன்பின்னர், இன்னொருவரையும் காப்பாற்றலாமே என்று கூறி, ஷெரினும் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார்.

சேரன் வெளியேற்றத்தால் கதறிய லோஸ்லியா!!

அதன்பின்னர் கவினும் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார், மீதமுள்ள நிலையில், லாஸ்லியா- சேரன் இருவரில் யார் இருக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்க, வனிதா, ஷெரின் மட்டும் சேரன் இருக்கவேண்டும் என்றார்.

கவின், தர்ஷன், சாண்டி, முகென் ஆகிய நால்வரும் லோஸ்லியா இருக்க வேண்டும் என்றனர்.

சேரன் வெளியேற விரும்புவதாக கைதூக்க, கமல் ஹாசன் சேரன் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.

உடனே, லோஸ்லியா கதறி அழுதார், அவர் இருந்தவரை அவரை பெரிதளவில் கண்டுகொள்ளாத லாஸ்லியா இப்போ ஏன் அழுதார் என்று தெரியவில்லை.

 சேரனிடம் நீங்கள் செல்லக்கூடாது. நான்தான் வெளியேறுவேன் என்று எதிர்பார்த்தேன் என்றார்.

சேரனுக்கு இது ஒரு பெரும் வலியாக இருக்காது, காரணம் உள்ளே இருந்தவரை யாரும் இவருடன் அந்த அளவு பேசவில்லை. தனிமையில் இருக்கும்போதும்கூட லாஸ்லியா ஒருநாளும் வந்து பேசியது கிடையாது என பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

From around the web