வின் பண்ண லோஸ்லியா பாலோ பண்ணும் உக்தி தெரிஞ்சு போச்சு!!

போடு ஆட்டம் போடு பாடலோடு” பாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். அடுத்து போட்டோக்களை மாட்டி, அதைப் பற்றி பேசுமாறு பிக் பாஸ் கூறினார். முதலாவதாக பேசிய பாத்திமா பாபு லாஸ்லியாவின் தந்தை வந்து சென்றதைப் பற்றிப் பேசினார். அது போன்ற ஒரு விஷயத்தை திரைப்படங்களில் கூட அழுத்தமாக சொல்லப்படவில்லை என்று கூறினார். லாஸ்லியாவும் அவரது தந்தையின் வருகை குறித்துப் பேசினார். அவர் ஓடி வந்து கட்டியணைப்பார் என்று எதிர்பார்க்கையில்,
 
வின் பண்ண லோஸ்லியா பாலோ பண்ணும் உக்தி தெரிஞ்சு போச்சு!!

போடு ஆட்டம் போடு பாடலோடு” பாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். அடுத்து போட்டோக்களை மாட்டி, அதைப் பற்றி பேசுமாறு பிக் பாஸ் கூறினார்.

முதலாவதாக பேசிய பாத்திமா பாபு லாஸ்லியாவின் தந்தை வந்து சென்றதைப் பற்றிப் பேசினார். அது போன்ற ஒரு விஷயத்தை திரைப்படங்களில் கூட அழுத்தமாக சொல்லப்படவில்லை என்று கூறினார்.

வின் பண்ண லோஸ்லியா பாலோ பண்ணும் உக்தி தெரிஞ்சு போச்சு!!

லாஸ்லியாவும் அவரது தந்தையின் வருகை குறித்துப் பேசினார். அவர் ஓடி வந்து கட்டியணைப்பார் என்று எதிர்பார்க்கையில், உள்ளே என்ன செய்கிறாய்? என்று கேட்டார். அந்தத் தருணத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறினார்.

மேலும் அது சோகமான தருணமல்ல, மகிழ்ச்சியான தருணம் என்று சிரித்தவாறே கூறினார், அடுத்து சேரன் மற்றும் அபிராமியைப் பற்றிப் பேசினார்.

அதிசயமான விஷயம் என்னவெனில், கவின் வெளியேற்றத்தினைப் பற்றி பேசாததுதான். அப்பா சொன்னதை கொஞ்சம்கூட காதில் வாங்காத லாஸ்லியா இப்படி எல்லாம் சீன் போடுவது டைட்டிலை மனதில் கொண்டுதான்.

கவின்தான் லாஸ்லியா வின் பண்ணவேண்டும் என்று சொல்லிவிட்டு போயிருக்காரே, அதற்கான பிளான்தான் இது எல்லாம் என்று வறுத்தெடுக்கின்றனர் பார்வையாளர்கள்.

From around the web