ஒன்றாக இணைந்த கவினின் காதலிகள்!!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, இந்த வாரத்துடன் முடியவுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது 4 பேருடன் முடியவுள்ளது. கடைசிவாரம் என்பதால், போட்டியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளேவந்து சர்ப்ரைஸ் கொடுத்து செல்கின்றனர். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியானது, வெளியே இருந்து வந்து டான்ஸ் கலைஞர்கள் போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடி, சிறப்பாக துவங்கியது. மாலை நேரம் இன்ப அதிர்ச்சி கொடுக்க, வனிதா, அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி, சேரன்
 
ஒன்றாக இணைந்த கவினின் காதலிகள்!!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, இந்த வாரத்துடன் முடியவுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது 4 பேருடன் முடியவுள்ளது.

கடைசிவாரம் என்பதால், போட்டியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளேவந்து சர்ப்ரைஸ் கொடுத்து செல்கின்றனர்.

ஒன்றாக இணைந்த கவினின் காதலிகள்!!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியானது, வெளியே இருந்து வந்து டான்ஸ் கலைஞர்கள் போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடி, சிறப்பாக துவங்கியது.

மாலை நேரம் இன்ப அதிர்ச்சி கொடுக்க, வனிதா, அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி, சேரன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். போட்டியாளர்கள் ஓடிச் சென்று கட்டியணைத்து வரவேற்றனர். ஒவ்வொருவரும் பிடித்தவர்களுக்கு கிப்ட் வாங்கிவர, சாக்ஷி லாஸ்லியாவிற்கு கிப்ட் வாங்கிவந்து கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.

லாஸ்லியா தனக்கு செய்த துரோகத்தையும் மறந்து சாக்ஷி செய்த இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

From around the web