சேரனிடம் மனம் நொந்த லோஸ்லியாவின் தந்தை!!

நேற்றைய நிகழ்ச்சியில் சீக்ரெட் ரூமிலிருந்த சேரன் விக்ரம் வேதா பாடல் இசையுடன் மாஸாக எண்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் லாஸ்லியாவின் 2 தங்கைகளும், அம்மாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும், ஆனால் இந்த லோஸ்லியா இப்போது என் லோஸ்லியாவாக இல்லை. நீ பழைய லோஸ்லியாவாக இருக்க வேண்டும் என அவர் தாயார் உணர்ச்சி பொங்க கூறினார். மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்னும் தங்க
 
சேரனிடம் மனம் நொந்த லோஸ்லியாவின் தந்தை!!

நேற்றைய நிகழ்ச்சியில் சீக்ரெட் ரூமிலிருந்த சேரன் விக்ரம் வேதா பாடல் இசையுடன் மாஸாக எண்ட்ரி கொடுத்தார்.

அதன்பின்னர் லாஸ்லியாவின் 2 தங்கைகளும், அம்மாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும், ஆனால் இந்த லோஸ்லியா இப்போது என் லோஸ்லியாவாக இல்லை. நீ பழைய லோஸ்லியாவாக இருக்க வேண்டும் என அவர் தாயார் உணர்ச்சி பொங்க கூறினார்.

சேரனிடம் மனம் நொந்த லோஸ்லியாவின் தந்தை!!

மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்னும் தங்க மீன்கள் படத்தின் பாடல் ஒளிபரப்பாக லோஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தார்.

அவரது தந்தை போட்டியாளர்கள் அனைவருக்கும் கை கொடுத்தார்.
மேலும் கோபத்துடன், வந்த வேலையை விட்டுவிட்டு என்ன செய்கிறாய். எங்களுக்கு தலை குனிவை ஏற்படுத்துவிட்டாய். காசு தேவையென்றால், அதற்கு பிச்சையெடுத்துவிட்டு போவேன்.


விளையாட்டை விளையாட்டாக விளையாட வேண்டும். நீ அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகள் என்று லாஸ்லியாவிடம் கோபம் பொங்க்க் கூறினார்.

 அதன்பின்னர் சேரனிடம் மனம் நொந்த அவர் தந்தை, எனக்கு நெருக்கமானவர்கள் மகளை காசுக்காக விட்டுவிட்டேன் என்று கூறுகிறார்கள்.
மேலும் என்னைப் பார்த்து சிலர், என்ன கல்யாணத்திற்கு செல்கிறீர்களா என்று கேட்டார்ர்கள். எனக்கு மன வேதனையாக உள்ளது என்று சொன்னார்.

கவின் இதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு விளையாட்டை விளையாடுங்கள், இது ஒரு விளையாட்டு மட்டுமே. நீங்கள் ஆண் பிள்ளை அழக் கூடாது என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web