சேரனுக்கு சப்போர்ட் பண்ண தயங்கும் லோஸ்லியா.. தர்சனுக்காக ஏன் இவ்வளவு ஆவேசம்!!

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் சபாஷ் சரியான போட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது இந்த டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிய வேண்டும், பிக் பாஸ் கொடுக்கும் கேள்விகளுக்கு இரு தரப்பிலும் வாதிட்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதுபோல டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது தர்ஷன் பேசுவதில் உள்ள தவறை
 
சேரனுக்கு சப்போர்ட் பண்ண தயங்கும் லோஸ்லியா.. தர்சனுக்காக ஏன் இவ்வளவே ஆவேசம்!!

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் சபாஷ் சரியான போட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது இந்த டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிய வேண்டும், பிக் பாஸ் கொடுக்கும் கேள்விகளுக்கு இரு தரப்பிலும் வாதிட்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதுபோல டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

சேரனுக்கு சப்போர்ட் பண்ண தயங்கும் லோஸ்லியா.. தர்சனுக்காக ஏன் இவ்வளவு ஆவேசம்!!


அப்போது தர்ஷன் பேசுவதில் உள்ள தவறை எடுத்துரைக்கும்விதமாக உனக்கு வலி ஏற்பட்டால் மட்டுமே உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்பதுபோல பேசினார்  வனிதா.

தர்ஷன் நீ ஏன் இவ்வளவு கோபப்படிகிறாய் என்று கேட்க, எனக்கு கோபம் வரவில்லை என்று தர்ஷன் கூற, கோபத்தின் உச்சிக்கே சென்ற வனிதா, தர்ஷனிடம் மேலும் கோபமாக பேசுகிறார். அப்போது இருவரும் மாறி மாறி சண்டையிட, லோஸ்லியாவும் தர்ஷனிடம் சண்டையிட்டார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து நீங்கள் தான் பிரச்சினையை உருவாக்குகிறீர்கள் என்று கோபமாக கூறுகிறார். 

பார்வையாளர்கள் பலரும் சேரனுக்காக வாயைத் திறக்காத நீங்கள் கவின், தர்ஷனுக்காக ஓடி வருவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.


From around the web