சேரன் மீது பழிபோட்ட லோஸ்லியா!!

நேற்றைய நிகழ்ச்சியில் விடுபட்ட போட்டியாளர்களுக்கான கேள்விகள் வாசிக்கப்பட்டன. அதில், நடுநிலைத் தன்மையுடன் நடந்து கொள்வதால் ரேஷ்மா எலிமினேஷனுக்கு வந்தாரா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு பதிலளித்தார் ரேஷ்மா. அதற்கு பிறகு லோஸ்லியாவுக்கான கேள்வி வாசிக்கப்பட்டது. சாக்ஷியிடம் ஏன் சமரசத்தில் ஈடுபடவில்லை என்ற கேள்வியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்து பேசிய லோஸ்லியா, கவினுக்கும் எனக்குமான நட்பு குறித்து சாக்ஷிக்கு எதுவும் தெரியாது. அவர் எங்களுடைய நட்பை தவறாக பார்க்கிறார் என்றார். இதற்கு மறுபடி வழங்கும் போது லோஸ்லியாவுக்கும்,
 

நேற்றைய நிகழ்ச்சியில் விடுபட்ட போட்டியாளர்களுக்கான கேள்விகள் வாசிக்கப்பட்டன. அதில், நடுநிலைத் தன்மையுடன் நடந்து கொள்வதால் ரேஷ்மா எலிமினேஷனுக்கு வந்தாரா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு பதிலளித்தார் ரேஷ்மா. 

அதற்கு பிறகு லோஸ்லியாவுக்கான கேள்வி வாசிக்கப்பட்டது. சாக்‌ஷியிடம் ஏன் சமரசத்தில் ஈடுபடவில்லை என்ற கேள்வியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்து பேசிய லோஸ்லியா, கவினுக்கும் எனக்குமான நட்பு குறித்து சாக்‌ஷிக்கு எதுவும் தெரியாது. அவர் எங்களுடைய நட்பை தவறாக பார்க்கிறார் என்றார். 

 

சேரன் மீது பழிபோட்ட லோஸ்லியா!!


இதற்கு மறுபடி வழங்கும் போது லோஸ்லியாவுக்கும், சாக்‌ஷிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அந்த பிரச்னை கவினிடம் வந்தது. உடனே லோஸ்லியா வெளியேறிவிட்டார். 

அவரை தொடர்ந்து சந்திப்புக் கூடத்தில் அனைத்து போட்டியாளர்களிடம் பேசினார் லோஸ்லியா. சாக்‌ஷிக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணம் நான் தான். அதனால் அபிராமியை தவிர மற்ற யாரும் என்னிடம் பேச வேண்டாம். நடந்த தவறுக்கு நான் தான் காரணம் என்று கூறிவிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டுச் மீண்டும் கழிவறைக்கு சென்றுவிட்டார். 


சாக்‌ஷியை ஷெரீனும், கவினை மதுமிதாவும், லோஸ்லியாவை சேரனும் சமாதானம் செய்தனர். சேரன் தன்பக்கம் நிக்கவில்லை என்று கூறி லோஸ்லியா அழுதார். அவரை அமைதியாக சமாதானப்படுத்தினார் சேரன். இனி லோஸ்லியா பக்கம் நிற்பதாக உறுதியளித்தார்.


From around the web