அடுத்த லெவலுக்குப் போன லோஸ்லியா ஆர்மி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் முதலில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, வனிதா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஓவியாவைப் போன்று லோஸ்லியாவும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால், என்னவோ, அவருக்கு லோஸ்லியா ஆர்மி உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில், நெல்லையில் நடந்த நெல்லையப்பர் கோயில் ஆனி மாத தேரோட்ட விழாவில் லோஸ்லியாவின் அன்பான ரசிகர்கள் அவருக்கு போஸ்டர் அடித்து அதிர வைத்துவிட்டனர். அந்தப்
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் முதலில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, வனிதா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஓவியாவைப் போன்று லோஸ்லியாவும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால், என்னவோ, அவருக்கு லோஸ்லியா ஆர்மி உருவாக்கியுள்ளனர். 

அடுத்த லெவலுக்குப் போன லோஸ்லியா ஆர்மி!

இந்த நிலையில், நெல்லையில் நடந்த நெல்லையப்பர் கோயில் ஆனி மாத தேரோட்ட விழாவில் லோஸ்லியாவின் அன்பான ரசிகர்கள் அவருக்கு போஸ்டர் அடித்து அதிர வைத்துவிட்டனர்.

அந்தப் போஸ்டரில், அடியே பெண்ணே உன்னை பார்த்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்ற வசனங்களுடன் காணப்படுகிறது. தற்போது இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதுவரை யாருடைய டார்க்கெட்டிலும் சிக்காமல், தான் உண்டு, தனது வேலை உண்டு இருந்து கொண்டு இருப்பவர் லோஸ்லியா மட்டுமே. கவின் அவருக்கு கொக்கி போட்டு வந்தாலும், நண்பர்கள் என்றே திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.

ஓவியாவைவிட அதிக அளவில் ரசிகர்களைக் கொண்டவராக உள்ளவர் லாஸ்லியா… l?

From around the web