இந்தியாவில் மட்டுமே விவாகரத்து குறைவாம்- கஸ்தூரி

உலகம் முழுவதும் விவாகரத்துகள் பெருகி வருவது அனைவரும் அறிந்ததே. முன்பெல்லாம் ஈகோ எனப்படும் விட்டுக்கொடுத்தல் இல்லாமையால் விவாகரத்து நடந்தது. தற்போது அதை விட மோசமாக கலாச்சார சீரழிவுகளால் விவாகரத்து பெருகி வருகிறது. திருமணமானவுடன் சில நாட்களிலேயே விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் அவலம் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் விட்டுக்கொடுக்காமல் போவதால் இது போல துயரங்கள் ஏற்பட்டாலும், ஆண்மை ரீதியான பிரச்சினைகள், குழந்தை இல்லாமல் போவது உள்ளிட்டவைகளாலும் இது தொடர்ந்து வருகிறது. இந்தியாவிலே பெருகி
 

உலகம் முழுவதும் விவாகரத்துகள் பெருகி வருவது அனைவரும் அறிந்ததே. முன்பெல்லாம் ஈகோ எனப்படும் விட்டுக்கொடுத்தல் இல்லாமையால் விவாகரத்து நடந்தது.

இந்தியாவில் மட்டுமே விவாகரத்து குறைவாம்- கஸ்தூரி

தற்போது அதை விட மோசமாக கலாச்சார சீரழிவுகளால் விவாகரத்து பெருகி வருகிறது.

திருமணமானவுடன் சில நாட்களிலேயே விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் அவலம் அதிகரித்து வருகிறது.

ஒரு பக்கம் விட்டுக்கொடுக்காமல் போவதால் இது போல துயரங்கள் ஏற்பட்டாலும், ஆண்மை ரீதியான பிரச்சினைகள், குழந்தை இல்லாமல் போவது உள்ளிட்டவைகளாலும் இது தொடர்ந்து வருகிறது.

இந்தியாவிலே பெருகி வரும் விவாகரத்துகளை பார்க்க முடிகிறது. இருப்பினும் இது குறைவாம்.

நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஒரு டிவிட்டில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் 1 சதவீதம் மட்டுமே விவாகரத்து நடக்கிறது.

அதிக பட்சமாக லக்சம்பர்க் நாட்டில் 87 சதவீதம் விவாகரத்துகள் நடக்கிறது. காலம் எங்கோ செல்கிறது.

From around the web