நிச்சயதார்த்தத்திற்கு பின்னும் நடிகையுடன் காதல்? விஷால் திருமணம் நின்றதன் காரணம்!

 

நடிகர் விஷாலுக்கும் அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இதனை அடுத்து விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இரு குடும்பத்தாரும் விஷால்-அனிஷா ரெட்டி  திருமண ஏற்பாடுகள் குறித்து வேலைகளை செய்து  கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த திருமணம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது 

vishal anisha

இந்த நிலையில் பிரபல நடிகர் காமெடி ஒருவர் தனது யூடியூப் சேனலில் இந்த திருமணம் நின்றது ஏன் என்பது குறித்து கூறுகையில் விஷாலுக்கு நிச்சயதார்த்தத்துக்கு பின்னரும் நடிகை ஒருவருடன் காதல் இருந்ததாகவும் இதனை அறிந்த அனிஷா ரெட்டி  உடனடியாக திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறினார்

இருப்பினும் விஷால் மற்றும் அனிஷா ரெட்டி தரப்பிலிருந்து திருமணம் நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web