சந்திரமுகி வந்து பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் வந்த சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினமன்று வெளியானது.இப்படம் இவருக்கு நல்ல திருப்புமுனையான படமாக அமைந்தது. இப்படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக ரஜினி நடிக்க இருக்கும் படத்தில் ஜோதிகாதான் ஜோடியாக நடிக்கிறாராம். இப்படம் குடும்பம், ஆக்சன், காமெடி போன்ற விசயங்களோடு வர இருக்கிறதாம். ஜோதிகா நடிப்பது அதிகாரப்பூர்வமாக நடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்
 

ஜோதிகா நடிப்பில் வந்த சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினமன்று வெளியானது.இப்படம் இவருக்கு நல்ல திருப்புமுனையான படமாக அமைந்தது.

சந்திரமுகி வந்து பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ஜோதிகா

இப்படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக ரஜினி நடிக்க இருக்கும் படத்தில் ஜோதிகாதான் ஜோடியாக நடிக்கிறாராம்.

இப்படம் குடும்பம், ஆக்சன், காமெடி போன்ற விசயங்களோடு வர இருக்கிறதாம். ஜோதிகா நடிப்பது அதிகாரப்பூர்வமாக நடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web