கைதிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி- லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த கைதி திரைப்படம் தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மிகப்பெரிய லெவலில் போய் விட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பரபரப்பாக இயக்கி இருக்கிறார். நம்மை இருக்கையில் கட்டி போடுகிறார். இதனால் இப்படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகிலுக்கு போதிய ரெஸ்பான்ஸ் இல்லை இதனால் ரசிகர்கள் கைதிக்கு தாவி வருகின்றனர். இதனிடையே நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் பிரபு, மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார் இயக்குனர்
 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த கைதி திரைப்படம் தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மிகப்பெரிய லெவலில் போய் விட்டது.

கைதிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி- லோகேஷ் கனகராஜ்

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பரபரப்பாக இயக்கி இருக்கிறார். நம்மை இருக்கையில் கட்டி போடுகிறார்.

இதனால் இப்படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகிலுக்கு போதிய ரெஸ்பான்ஸ் இல்லை இதனால் ரசிகர்கள் கைதிக்கு தாவி வருகின்றனர்.

இதனிடையே நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் பிரபு, மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ்.

From around the web