லோகேஷ் கனகராஜை வாழ்த்தி தள்ளிய சந்தீப் கிஷன்

மாநகரம் என்ற படத்தின் மூலம் அனைவரது கவனமும் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். எதிர்பாராத இப்படத்தின் வெற்றியால் லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பெற்று கார்த்தியை வைத்து கைதியை இயக்கி மெகா ஹிட் ஆக்கினார். தற்போது விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். நேற்று பிறந்த நாளை கொண்டாடிய லோகேசுக்கு மாநகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். ஹேப்பி பெர்த்டே மிஸ்டர் லோகேஷ் கனகராஜ். ஏன் முழுப்பெயரா சொன்னேனா இன்னைக்கு அந்த
 

மாநகரம் என்ற படத்தின் மூலம் அனைவரது கவனமும் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். எதிர்பாராத இப்படத்தின் வெற்றியால் லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பெற்று கார்த்தியை வைத்து கைதியை இயக்கி மெகா ஹிட் ஆக்கினார்.

லோகேஷ் கனகராஜை வாழ்த்தி தள்ளிய சந்தீப் கிஷன்

தற்போது விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். நேற்று பிறந்த நாளை கொண்டாடிய லோகேசுக்கு மாநகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ஹேப்பி பெர்த்டே மிஸ்டர் லோகேஷ் கனகராஜ். ஏன் முழுப்பெயரா சொன்னேனா இன்னைக்கு அந்த பெயர் ஒரு ப்ராண்ட் . ஒரு ப்ரண்டா உன்னுடைய படங்களின் வெற்றிகளை பார்க்க அவ்வளவு பெருமையா இருக்குடா என உரிமையுடன் பேசியுள்ளார் சந்தீப் கிஷன்.

From around the web