சக்ஸஸ் மீட்டில் நடந்த பஞ்சாயத்து: பரபரப்பு தகவல்

திரையரங்குகளில் ரிலீசாகி இரண்டு நாட்கள் முடியும் முன்னரே சக்சஸ் மீட் நடத்தும் வழக்கம் கோலிவுட் திரையுலகில் கடந்த வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீசான படங்களில் கூட சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் வெங்கட் பிரபு, வைபவ் நடித்த ’லாக்கப்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது இந்த சக்சஸ் மீட்டில்
 

சக்ஸஸ் மீட்டில் நடந்த பஞ்சாயத்து: பரபரப்பு தகவல்

திரையரங்குகளில் ரிலீசாகி இரண்டு நாட்கள் முடியும் முன்னரே சக்சஸ் மீட் நடத்தும் வழக்கம் கோலிவுட் திரையுலகில் கடந்த வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீசான படங்களில் கூட சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் வெங்கட் பிரபு, வைபவ் நடித்த ’லாக்கப்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது

இந்த சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதாகவும் இந்த சக்சஸ் மீட்டில் ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டதாகவும் ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. வெங்கட் பிரபு மற்றும் வைபவ் ஆகியோர் நடிகர் நிதின் சத்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும் இந்த படத்தின் சம்பள பாக்கி தங்களுக்கு இருப்பதாகவும் அதனை உடனே செட்டில் செய்ய வேண்டும் என பார்ட்டியில் பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது

இதனால் சக்சஸ் பார்ட்டி சர்ச்சை பார்ட்டியாக முடிந்ததாக கோலிவுட் திரையுலகில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web