லிசா படத்தின் ஆடியோ இன்று வெளியீடு

கற்றது தமிழ் மூலம் அறியப்பட்டவர் அஞ்சலி. தமிழில் அதிகமான படங்களில் நடித்து விட்டார். எங்கேயும் எப்போதும் படம் இவரது நடிப்பில் வேற லெவல் படம். எல்லா படத்திலும் மிக தைரியமான பெண்ணாக காதலனையே மிரட்டும் அளவிலான கதாபாத்திரங்களிலேயே இவர் பெரும்பாலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் பேய்ப்பட சீசன் அதிகம் இருந்தது. தற்போது அது குறைந்து விட்டது. இருப்பினும் அவ்வப்போது பேய்ப்படங்கள் வந்து போய் கொண்டு தான் இருக்கிறது. அஞ்சலியும் இதற்கு முன் பலூன் என்ற
 

கற்றது தமிழ் மூலம் அறியப்பட்டவர் அஞ்சலி. தமிழில் அதிகமான படங்களில் நடித்து விட்டார். எங்கேயும் எப்போதும் படம் இவரது நடிப்பில் வேற லெவல் படம்.

லிசா படத்தின் ஆடியோ இன்று வெளியீடு

எல்லா படத்திலும் மிக தைரியமான பெண்ணாக காதலனையே மிரட்டும் அளவிலான கதாபாத்திரங்களிலேயே இவர் பெரும்பாலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் பேய்ப்பட சீசன் அதிகம் இருந்தது. தற்போது அது குறைந்து விட்டது. இருப்பினும் அவ்வப்போது பேய்ப்படங்கள் வந்து போய் கொண்டு தான் இருக்கிறது.

அஞ்சலியும் இதற்கு முன் பலூன் என்ற பேய்ப்படத்தில் நடித்தார். அது வந்த வேகத்தில் மண்ணை கவ்வியது .

இருப்பினும் அஞ்சலி அடுத்ததாக நடிக்கும் படமும் பேய்ப்படமாகவே நடிக்கிறார். லிசா என்று பெயரிடப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு வந்த மைடியர் லிசா போல் இப்படம் இருக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தலைப்பை பார்த்தால் செண்டிமெண்ட் படி வைத்தது போல்தான் தெரிகிறது.

3டியில் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படுகிறது.

ராஜூ விஸ்வநாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

From around the web