சேரன் கூறியதுபோல அப்பாவிதான் சாண்டி மாஸ்டர்!!

நேற்றைய நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, “நீங்கள் காப்பாற்ற விரும்புபவர் யார்? ஏன்? என கேட்டார். முதல் ஆளாக லோஸ்லியா கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறினார். அடுத்து தர்ஷன், “சாண்டி மற்றும் ஷெரினை காப்பாற்ற விரும்புகிறேன்” என்றார். 3 வது நபராக வந்த கவின், “லாஸ்லியாவினை காப்பாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார். அடுத்து வந்த சாண்டி, “தன் நண்பன் கவின் இந்த வீட்டில் பல கெட்ட பெயர்களை சம்பாதித்துவிட்டார், அவர் பைனலில் கால் வைத்தால் மட்டுமே அந்த
 
சேரன் கூறியதுபோல அப்பாவிதான் சாண்டி மாஸ்டர்!!

நேற்றைய நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, “நீங்கள் காப்பாற்ற விரும்புபவர் யார்? ஏன்? என கேட்டார்.

முதல் ஆளாக லோஸ்லியா கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறினார். அடுத்து தர்ஷன், “சாண்டி மற்றும் ஷெரினை காப்பாற்ற விரும்புகிறேன்” என்றார்.

சேரன் கூறியதுபோல அப்பாவிதான் சாண்டி மாஸ்டர்!!

3 வது நபராக வந்த கவின், “லாஸ்லியாவினை காப்பாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

அடுத்து வந்த சாண்டி, “தன் நண்பன் கவின் இந்த வீட்டில் பல கெட்ட பெயர்களை சம்பாதித்துவிட்டார், அவர் பைனலில் கால் வைத்தால் மட்டுமே அந்த கறை போகும் என்று சொல்லி அவரை காப்பாற்றினார்.

மேலும் 2 வதாக லாஸ்லியாவினை காப்பாற்றினார். சேரன் கூறியதுபோல், சாண்டி அப்பாவிதான் என்பது இதன்மூலம் பார்வையாளர்களுக்கு நன்கு விளங்கியிருக்கும்.

அடுத்து ஷெரின், “தர்ஷன் மற்றும் சாண்டியை நாமினேட் செய்து, 2 மிளகாய் சாப்பிட்டார்.

சாண்டி ஷெரினை எவிக்ட் செய்ய போட்ட பிளான்கள் அனைத்தும், ஷெரினுக்கு தெரியும், இருப்பினும் சாண்டியை காப்பாற்ற ஷெரின் மிளகாய் சாப்பிட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது. சேரன் கூறியது போல் இவர் ஓர் வியக்கத்தக்க நபராகவே இருந்துள்ளார்.

From around the web