டீசர்ட் களத்தில் இறங்கும் முன்னணி நடிகர்கள்: கோலிவுட்டில் பரபரப்பு

கடந்த சில நாட்களாக ’ஐஎம் எ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ஹிந்தி தெரியாது போடா’ ஆகிய டி ஷர்ட்டை அணிந்து திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே

கடந்த சில நாட்களாக ’ஐஎம் எ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ஹிந்தி தெரியாது போடா’ ஆகிய டி ஷர்ட்டை அணிந்து திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே

யுவன் சங்கர் ராஜா, ஷிரிஷ், வெற்றி மாறன் உள்ளிட்ட பலர் இந்த டீசர்ட்களை அணிந்து எடுத்த புகைப்படங்கள் இந்திய அளவில் வைரலானது 

இந்த நிலையில் அடுத்ததாக முன்னணி ஹீரோக்கள் ஒரு சிலர் இந்த டீசர்ட் களத்தில் இறங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா, சிம்பு, சமுத்திரகனி உள்ளிட்ட ஒருசிலர் இந்த டீ சர்ட் அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படம் மிக விரைவில் சமூக தளங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் இந்த மொழி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சீனியர் நடிகர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும், அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் நடிகர்களை தவறாக பயன்படுத்தி வருவதாக அவர்கள் அறிவுரை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

From around the web