டாஸ்க்கில் அடித்து பிடித்து ஜெயித்த லாஸ்லியா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த டிஆர்பியை தின்னும் அளவு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியியானது நெஞ்சில் குடியிருக்கும் வெறித்தனம் பாடலுடன் தொடங்கியது. காலையிலேயே, தர்ஷன் வாயை வெச்சுகிட்டு இருக்காமல், ஷெரின் தனக்கு எழுதிய லெட்டரை அனைவர் முன்னும் சொல்ல, அது பிரச்சினையாகிப் போனது. அடுத்து சிறிது நேரத்தில் தர்ஷனின் மன்னர் பதவிக் காலம் முடிந்ததாக பிக் பாஸ்
 
டாஸ்க்கில் அடித்து பிடித்து ஜெயித்த லாஸ்லியா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த டிஆர்பியை  தின்னும் அளவு சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியியானது நெஞ்சில் குடியிருக்கும் வெறித்தனம் பாடலுடன் தொடங்கியது.

டாஸ்க்கில் அடித்து பிடித்து ஜெயித்த லாஸ்லியா!!


காலையிலேயே, தர்ஷன் வாயை வெச்சுகிட்டு இருக்காமல், ஷெரின் தனக்கு எழுதிய லெட்டரை அனைவர் முன்னும் சொல்ல, அது பிரச்சினையாகிப் போனது.

அடுத்து சிறிது நேரத்தில் தர்ஷனின் மன்னர் பதவிக் காலம் முடிந்ததாக பிக் பாஸ் அறிவித்தார், மற்ற போட்டியாளர்கள் அவரை வெச்சு செய்தனர்.

வளையத்திற்குள் இருக்கும் பந்தை எடுக்க வேண்டும்  ஒரு டாஸ்க்கினை பிக் பாஸ் கொடுத்தார், அனைவரும் ஆர்வமாக விளையாடினர்.

ஜெயித்தால்தான் தெரியும் பிக் பாஸ் தர்சனுக்கு கொடுத்த அன்புத் தண்டனை போல் ஏதாவது கிடைக்க வாய்ப்புண்டு.

இறுதியில் இந்த டாஸ்க்கில் லோஸ்லியா வெற்றி பெற்றுள்ளார். இதற்கு வெகுமதி கிடைப்பதற்குள் பிக் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸ் 2 போட்டியாளர்களான ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா வந்தனர்.

From around the web