மோகன் வைத்யாவை மரியாதை இல்லாமல் பேசிய லாஸ்லியா!!

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, இந்த வார தலைவர் பதவிக்கான நாமினேஷன் நடந்தது. சிறப்பு விருந்தினராக உள்ளே பங்கேற்றுள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு அவார்டு வழங்க வேண்டும் என பிக் பாஸ் கூறினார். அதேபோல இவர்கள் மூவரும் தேர்ந்தெடுத்து அவார்டுகளை வழங்கினர். முதல் அவார்டாக பச்சோந்தி போன்று போலியானவர் விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. இதனை மேடையில் ஏறி வாங்கிய லாஸ்லியா கீழே
 
மோகன் வைத்யாவை மரியாதை இல்லாமல் பேசிய லாஸ்லியா!!

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, இந்த வார தலைவர் பதவிக்கான நாமினேஷன் நடந்தது.


சிறப்பு விருந்தினராக உள்ளே பங்கேற்றுள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு அவார்டு வழங்க வேண்டும் என பிக் பாஸ் கூறினார். அதேபோல இவர்கள் மூவரும் தேர்ந்தெடுத்து அவார்டுகளை வழங்கினர்.

மோகன் வைத்யாவை மரியாதை இல்லாமல் பேசிய லாஸ்லியா!!முதல் அவார்டாக பச்சோந்தி போன்று போலியானவர் விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. இதனை மேடையில் ஏறி வாங்கிய லாஸ்லியா கீழே தூக்கி எறிந்துவிட்டார்.

இது தனக்கு அவமரியாதையாக உள்ளது அதனால் ஷாக்சி, நான்  விருதினை வழங்க மாட்டேன் என்று கூறினார். இதனால் லாஸ்லியா ஷாக்சியிடம் சண்டையிடத் துவங்கினார்,

லாஸ்லியாவிற்கு மரியாதை என்றாலே என்னவென்று தெரியாது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும், அதனை நேற்று நிரூபித்துவிட்டார், தன் அப்பா வயதிருக்கும் மோகன் வைத்யாவை ஹலோ என்று அழைத்ததால் மோகன் வைத்யா கோபமானதுடன், அதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மோகன் வைத்யா கூறியது தவறு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சரிதான், ஆனால் அதனை கவின்- லாஸ்லியா- சாண்டியிடம் எதிர்பார்ப்பதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை என பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

From around the web