பணத்துக்காக விட்டு சென்ற காதலனை மறந்து மகிழ்ச்சியில் லாஸ்லியா!!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில், சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியானது, “எம்பேரு மீனாக் குமாரி” என்ற பாடலோடு புலர்ந்தது, கவின் வெளியேறிய சோகத்தில் இருந்த லோஸ்லியா நேற்று இயல்பு நிலைக்கு திரும்பி குத்தாட்டம் போட்டார். பார்வையாளர்கள் பலரும் லாஸ்லியாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். பணத்தைப் பார்த்ததும் காதல், நட்பு என்பதை மறந்து இது கேம் தான். கேமை கேமாக பாருங்கள் என்று கூறிவிட்ட சென்றார் கவின். லாஸ்லியா அவரை
 
பணத்துக்காக விட்டு சென்ற காதலனை மறந்து மகிழ்ச்சியில் லாஸ்லியா!!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில், சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியானது, “எம்பேரு மீனாக் குமாரி” என்ற பாடலோடு புலர்ந்தது, கவின் வெளியேறிய சோகத்தில் இருந்த லோஸ்லியா நேற்று இயல்பு நிலைக்கு திரும்பி குத்தாட்டம் போட்டார். பார்வையாளர்கள் பலரும் லாஸ்லியாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பணத்தைப் பார்த்ததும் காதல், நட்பு என்பதை மறந்து இது கேம் தான். கேமை கேமாக பாருங்கள் என்று கூறிவிட்ட சென்றார் கவின். லாஸ்லியா அவரை நினைத்து அழுவதுதான் தவறு, இவருடைய இந்த மாற்றம் அனைவருக்கும் பிடித்து இருந்தது.

பணத்துக்காக விட்டு சென்ற காதலனை மறந்து மகிழ்ச்சியில் லாஸ்லியா!!

அடுத்து சாண்டி தோசை சுடுகிறேன் என்ற பெயரில் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார். அவருக்கு பண் கொடுத்துவிட்டு சென்றார் லாஸ்லியா.

அடுத்து அனைவருடன் சேர்ந்துகொண்டு ஜாலியாக பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார் லாஸ்லியாய். அவர் எதையும் மனதில் போட்டு அலசி ஆராய்பவர் என்பதை பலமுறை இந்த நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

லாஸ்லியாயாவிற்கு கவினுடைய இந்த செயல் குறித்த புரிதல் வந்ததாலோ என்னவோ அவர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்.

From around the web