காதலுக்காக சாண்டியிடம் சண்டையிட்ட லாஸ்லியா!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், டாஸ்க்குகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து அனைவரையும் பார்த்து விட்டு சென்றனர், அன்பு, பாசம் பொங்க இருந்த குடும்பம் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் கூடையில் பந்து போடுதல் டாஸ்க்கின்போது கவினுக்கும் சாண்டிக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை. இதன்
 
காதலுக்காக சாண்டியிடம் சண்டையிட்ட லாஸ்லியா!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், டாஸ்க்குகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து அனைவரையும் பார்த்து விட்டு சென்றனர், அன்பு, பாசம் பொங்க இருந்த குடும்பம் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால்  அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்று முன் தினம் கூடையில் பந்து போடுதல் டாஸ்க்கின்போது கவினுக்கும் சாண்டிக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை. இதன் முன் ஏற்கனவே ஒருமுறை லாஸ்லியாவிடம் சாண்டி கிண்டலாகப் பேச, உடனே பொங்கிய கவின் சாண்டியிடம் சண்டை போட்டார்.

காதலுக்காக சாண்டியிடம் சண்டையிட்ட லாஸ்லியா!!

இந்த நிலையில் தர்சனும், முகினும் கவினின் முட்டையை உடைக்க, கவின் பொங்கினார். அடுத்து நிலைமை சமாதானம் ஆகையில், லாஸ்லியா சாண்டியிடம் சண்டை போடும் விதமாக நடந்துகொண்டார்.

“ யாருக்கு எந்த இடம் என்ற டாஸ்க்கில் கவினுக்கு ஏன் 7 வது இடம் கொடுத்த, உன் பிரெண்டு தானே, இது மார்க் வரும் ஒரு டாஸ்க் என்பதை மனதில் கொண்டு செயல்பட்டிருக்கலாம்.

கவினுக்கு 6 குடுத்துட்டு, எனக்கு 7 குடுத்திருந்தா கூட சந்தோஷப் பட்டிருப்பேன் என சாண்டியிடம் கோபப்பட்டார் லாஸ்லியா.

அங்கு வந்த கவினும் சாண்டிக்கு ஆதரவாக ஏதும் பேசவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

From around the web