சேரனை நினைத்து கதறி அழுத லாஸ்லியா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும் அனைவரிடமும் பேசிக் கொண்டு இருந்தாரா என்ன? அங்கும் தனிமைதானே, அதனால் அவருக்கு இது புதிய விஷயமாக இருக்கவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில், முகின் தாயாரும் தங்கையும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தனர், அவை அனைத்தையும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சேரன். அம்மா அம்மா
 
சேரனை நினைத்து கதறி அழுத லாஸ்லியா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும் அனைவரிடமும் பேசிக் கொண்டு இருந்தாரா என்ன? அங்கும் தனிமைதானே, அதனால் அவருக்கு இது புதிய விஷயமாக இருக்கவில்லை.

நேற்றைய நிகழ்ச்சியில், முகின் தாயாரும் தங்கையும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தனர், அவை அனைத்தையும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சேரன்.

சேரனை நினைத்து கதறி அழுத லாஸ்லியா!!

அம்மா அம்மா பாடல் ஒலிக்கத் தொடங்கியது சேரன் உணர்ச்சி பொங்க அழுதார். அவருடைய படங்களிலேயே குடும்பத்தின் முக்கியத்துவமும், தாய் தந்தையின் முக்கியத்துவத்தையும் பெரிதளவில் காட்டும் சேரன், நிச்சயம் அழுவார் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.

மேலும் சேரன், போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று பிக் பாஸ் கூற, சேரன் கேட்டார். முதல் கேள்வியினை லாஸ்லியாவிடம் கேட்டார்.

லோஸ்லியா, உனது ஞாபகங்கள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. நீ எப்படி இருக்கிறாய்? ஏதாவது ஒரு கணம் இப்போது சேரன் அப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாயா? என்று கேட்டிருந்தார்.

அவர் இந்த வீட்டில் எனக்கு அப்பாவாக இருந்திருக்கிறார், எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, எனக்கு கால்கள் பிடித்துவிட்டுள்ளார், அவர் இல்லாதது குறித்து கவினிடமும், ஷெரினிடமும் நான் வருத்தப்பட்டேன் என்றார், மேலும் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

From around the web