கவின் சாக்ஷிக்கு நடுவில் மாட்டிக் கொண்ட லாஸ்லியா!!!

பிக்பாஸ் வீட்டில் கவின், சில தினங்களுக்கு முன்பு சாக்ஷியிடம் காதலை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில், சாக்ஷி, லோஸ்லியாவிடம் நெருக்கம் காட்டுவது தனக்கு வருத்தத்தை தருவதாக கவினிடம் கூறினார். அதற்கு சரி என்று சொன்ன கவின், பிக்பாஸ் வீட்டில் நீ தான் என் நெருங்கிய தோழி என்பது போல் சாக்ஷியிடம் தெரிவித்தார். நேற்று கழிவறையில் பேசிக்கொள்ளும் கவின் மற்றும் லோஸ்லியா புதிய உடன்படிக்கை செய்து கொள்கின்றனர். அதை சாக்ஷிக்கு தெரியக்கூடாது எனவும் முடிவு செய்கின்றனர்.
 

பிக்பாஸ் வீட்டில் கவின், சில தினங்களுக்கு முன்பு சாக்‌ஷியிடம் காதலை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில், சாக்‌ஷி, லோஸ்லியாவிடம் நெருக்கம் காட்டுவது தனக்கு வருத்தத்தை தருவதாக கவினிடம் கூறினார். 

அதற்கு சரி என்று சொன்ன கவின், பிக்பாஸ் வீட்டில் நீ தான் என் நெருங்கிய தோழி என்பது போல் சாக்‌ஷியிடம் தெரிவித்தார்.

கவின் சாக்ஷிக்கு நடுவில் மாட்டிக் கொண்ட லாஸ்லியா!!!

நேற்று கழிவறையில் பேசிக்கொள்ளும் கவின் மற்றும் லோஸ்லியா புதிய உடன்படிக்கை செய்து கொள்கின்றனர். அதை சாக்‌ஷிக்கு தெரியக்கூடாது எனவும் முடிவு செய்கின்றனர். 

அதில், அன்றைய நாள் முழுவதும் கவின் தன் முகத்தை பார்க்க கூடாது என்று லோஸ்லியா கூறுகிறார். ஒருவேளை இருவரும் பார்த்துக் கொண்டாலும், தான் கவினை பார்க்க அனுமதியுண்டு, ஆனால் கவின் தன்னை பார்க்கக் கூடாது என கட்டளையிடுகிறார். 

இதை பல குழப்பங்களுக்கு இடையில் ஏற்றுக் கொள்ளும் கவின், இருவருக்குமான இந்த உடன்படிக்கை சாக்‌ஷிக்கு தெரிய வேண்டாம் என லோஸ்லியாவிடம் கூறுகிறார்.


கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக சாக்‌ஷி தான் கூறி வருகிறார். ஆனால் ஒருபோதும் கவின் கூறவில்லை. இந்த நிலையில் கவின் லாஸ்லியாவுடன் நெருங்கிப் பழகுவது சாக்ஷி- கவின் காதலில் பிளவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.


From around the web