தலைவர் பதவிக்கு போட்டியிட லாஸ்லியா தேர்வு செய்யப்பட வேண்டும் – சேரன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, தினமும் எப்போ இரவு 9.30 வரும் என்று எதிர்பார்க்கிற வகையில் அன்றையா நாளின் ப்ரோமோவினை வெளியிடும் தயாரிப்புக் குழு. பிக் பாஸ் வீட்டில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது. நேற்றைய நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க்கான மொத்த மதிப்பெண்களும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். அதன்பின்னர் முந்திக்கோ பின்னிக்கோ டாஸ்க்கை சிறப்பாக செய்து முடித்த
 
தலைவர் பதவிக்கு போட்டியிட லாஸ்லியா தேர்வு செய்யப்பட வேண்டும் – சேரன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, தினமும் எப்போ இரவு 9.30 வரும் என்று எதிர்பார்க்கிற வகையில் அன்றையா நாளின் ப்ரோமோவினை வெளியிடும் தயாரிப்புக் குழு.

பிக் பாஸ் வீட்டில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது. நேற்றைய நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்கான மொத்த மதிப்பெண்களும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட லாஸ்லியா தேர்வு செய்யப்பட வேண்டும் – சேரன்!!

அதன்பின்னர் முந்திக்கோ பின்னிக்கோ டாஸ்க்கை சிறப்பாக செய்து முடித்த வனிதா, தர்ஷன், சேரன், ஷெரின் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற வனிதா அணியினர், சிறப்பாக செய்தவர்களை தலைவர் பதவிக்கு நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார்.

இதில், சேரன், தர்ஷன் என ஷெரின் கூற, அதனை மறுத்த வனிதா தர்ஷனையும் தன்னையும் கூறுமாறு வற்புறுத்த அணியினர் வனிதா மற்றும் தர்ஷன் பெயரைத்  தெரிவித்தனர். வாரம் முழுவதும் சிறப்பாக வேலை செய்தவர்களில் சேரன் மற்றும் லோஸ்லியா தேர்வு செய்யப்பட்டனர். மோசமாக விளையாடியதற்காக கவின் தேர்வு செய்யப்பட்டார்.


From around the web