மரமண்டு என்ற பட்டப்பெயர் வாங்கிய லாஸ்லியா!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பிரபலமாக இருக்கும் ஒன்று, விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஆகும். இது ஆரம்பித்து 96 நாட்கள் முழுவதுமாக முடிந்துவிட்டது, இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. ஏர்டெல் வழங்கிய ஒரு டாஸ்க்கினை செய்யுமாறு அறிவிப்பு வந்தது. இந்த டாஸ்க்கினை செய்ய இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர், தர்சனும் லாஸ்லியாவும் ஒரு அணியாக பிரிக்கப்பட்டனர், ஷெரினும், சாண்டியும் ஒரு அணியாக பிரிக்கப்பட்டனர். முகின் இந்தப் போட்டியின்
 
மரமண்டு என்ற பட்டப்பெயர் வாங்கிய லாஸ்லியா!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பிரபலமாக இருக்கும் ஒன்று, விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஆகும். இது ஆரம்பித்து 96 நாட்கள் முழுவதுமாக முடிந்துவிட்டது, இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது.

ஏர்டெல் வழங்கிய ஒரு டாஸ்க்கினை செய்யுமாறு அறிவிப்பு வந்தது.  இந்த டாஸ்க்கினை செய்ய இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர், தர்சனும் லாஸ்லியாவும் ஒரு அணியாக பிரிக்கப்பட்டனர், ஷெரினும், சாண்டியும் ஒரு அணியாக பிரிக்கப்பட்டனர். முகின் இந்தப் போட்டியின் நடுவராக அறிவிக்கப்பட்டார்.

மரமண்டு என்ற பட்டப்பெயர் வாங்கிய லாஸ்லியா!!

அதாவது கொடுக்கப்பட்ட கார்டில் உள்ளவற்றினை போட்டியாளர்கள் நடித்துக் காட்ட வேண்டும். அதில் தர்சன் நடித்துக் காட்ட, லாஸ்லியா கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது, ஆனால் எவ்வளவோ முயன்றும் லாஸ்லியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன்படி அடுத்து சாண்டி நடித்துக் காட்ட, ஷெரின் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது, சாண்டி அருமையாக நடிக்க ஷெரின் அசத்தலாக கண்டுபிடித்தார்.

இறுதியில் ஷெரின் மற்றும் சாண்டியின் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சாண்டி லாஸ்லியாவைப் பார்த்து மரமண்டு என்று கிண்டல் செய்தார். அந்த அளவு மக்குப் பிள்ளையாக இருந்தார் லாஸ்லியா.

From around the web