காதலர் தினத்தை கொண்டாடிய லாஸ்லியா

காதலர் தினத்தில் வெள்ளை நிற உடையில் அழகிய புகைப்படம் ஒன்றை  லாஸ்லியா வெளியிட்டுள்ளார்.
 

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் லாஸ்லியா.

இவர் நடிப்பில் தற்போது தொடர்ந்து 4 திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் வளர்ந்து புகழ் பெற்ற கதாநாயகியாக கோலிவுடில் பேசப்பட்டு வருகிறார்.

நடிகை லாஸ்லியா ஒவ்வொரு சிறப்பான நாளில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

அந்த வரிசையில் காதலர் தினத்தில் வெள்ளை நிற உடையில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


 

From around the web