கவினுக்கு சப்போர்ட் பண்ணி சேரனிடம் வாக்குவாதம் கொண்ட லாஸ்லியா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதிக்குப் பின் ஏதாவது மாற்றம் ஏற்படும் இருந்த பார்வையாளர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே ஆகும், லாஸ்லியாவும் கவினும் யார்னாலும் என்ன்னாலும் சொல்லிக்கோங்க, ஒரு வாட்டி முடிவெடுத்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் அப்டிங்கற பாணியில சுத்திட்டு இருக்காங்க. நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி பாதி முடிவடைந்தநிலையில், அதன் பாதியிலிருந்து துவங்கியது. அதில் நேற்றைய தினத்தில் சேரன், லாஸ்லியா, வனிதா ஆகியோர் இந்த போட்டியின் டைட்டில் வின்னராக வர தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள்
 
கவினுக்கு சப்போர்ட் பண்ணி சேரனிடம் வாக்குவாதம் கொண்ட லாஸ்லியா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதிக்குப் பின் ஏதாவது மாற்றம் ஏற்படும் இருந்த பார்வையாளர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே ஆகும், லாஸ்லியாவும் கவினும் யார்னாலும் என்ன்னாலும் சொல்லிக்கோங்க, ஒரு வாட்டி முடிவெடுத்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் அப்டிங்கற பாணியில சுத்திட்டு இருக்காங்க.

நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி பாதி முடிவடைந்தநிலையில், அதன் பாதியிலிருந்து துவங்கியது. அதில் நேற்றைய தினத்தில் சேரன், லாஸ்லியா, வனிதா ஆகியோர் இந்த போட்டியின் டைட்டில் வின்னராக  வர  தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றிக் கூறினார்கள். 

கவினுக்கு சப்போர்ட் பண்ணி சேரனிடம் வாக்குவாதம் கொண்ட லாஸ்லியா!!

அதில் லாஸ்லியா பேசியபோது, சேரனை நாமினேட் செய்தது பற்றி அவரே கூறுகையில், சேரன் லாஸ்லியாவிடம் என்னை நாமினேட் செய்ய யாரும் வற்புறுத்தினார்களா? என்பதுபோல கேட்க, அவர் இல்லவே இல்லை கவின் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்பதுபோல பேசினார்.

அதன்பின்னர் சேரன் பேசியபோதும்கூட, ஆண்கள் அணிக்கு நீங்கள் சப்போர்ட் பண்ணி பேசாதது தவறு என்பதுபோல லாஸ்லியா பேசினார்.

சேரன் லாஸ்லியாமீது கொண்டிருக்கும் பாசத்தினை அவர் எப்போதும் புரிந்துகொள்ளப் போவதில்லை என்பதுபோலக் கூறினார்.

From around the web