லட்சுமி மேனனா இது? ஆச்சரியம் அளிக்கும் போட்டோஷூட்

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமிமேனன். குறிப்பாக அஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது இந்த நிலையில் கல்லூரி படிப்பிற்காக கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகியிருந்த லட்சுமிமேனன் தற்போது மீண்டும் திரைத்துறையில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது முதல்
 

லட்சுமி மேனனா இது? ஆச்சரியம் அளிக்கும் போட்டோஷூட்

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமிமேனன். குறிப்பாக அஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது

லட்சுமி மேனனா இது? ஆச்சரியம் அளிக்கும் போட்டோஷூட்

இந்த நிலையில் கல்லூரி படிப்பிற்காக கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகியிருந்த லட்சுமிமேனன் தற்போது மீண்டும் திரைத்துறையில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது

லட்சுமி மேனனா இது? ஆச்சரியம் அளிக்கும் போட்டோஷூட்

முதல் படத்திலிருந்தே குண்டாக இருந்த லட்சுமி மேனன் தற்போது வெளிவந்துள்ள போட்டோஷூட்டில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மிகவும் ஸ்லிம்மாக உள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த புகைப்படங்களை சினிமா ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருவதால் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

From around the web